பொதுவாகவே யூ டியூப்பில் பல வீடியோக்கள் உண்டு. உங்களுக்கு ஒரு வீடியோப் பாடல் பிடித்து விட்டது என்றால் அதை எப்படியாவது எனது கணனியில் சேமித்து வைக்கவேண்டும் என ஆசைப்படுவீர்கள். அப்பிடி சேமித்து வைக்கவே ஒரு மென்பொருளை நான் உங்களுக்கு இப்போது தரப்போகிறேன். இதை நான் பாவித்துள்ளேன்.
இதில் வீடியோக்களையும் பார்வையிடலாம்.
இதன் அம்சங்கள்
- Completely free YouTube downloader software
- Download YouTube HD videos
- Download YouTube FLV video files directly from Internet Explorer's right-click menu or built-in browser
மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !