ரொம்ப நாளா பதிவு போடலேன்னு இருக்கும்போது இப்போ அதிகமா எல்லாரும் சீரியல் பார்ப்பாங்க.. அதனால உங்களுக்கு ரொம்ப நேரம் waste ஆகிடும்.. உங்களோட எல்லா வேலையையும் விட்டுட்டு சீரியல் லயெ இருப்பீங்க.. அப்பிடி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஏன் என்றால் இப்போதுதான் எல்லாத்தையுமே இணையத்திலேயே பார்க்கலாமே.. உதாரணமாக நீங்க மினக்கெட்டு 30 மணித்தியாலங்கள் பாக்குற சீரியல் ஐ இணையத்தில 18 தொடக்கம் 20 நிமிடங்களிலேயே பார்க்கலாம்.
நாடகங்கள் ஒவ்வொன்றும் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப் பட்ட பின்பு 30 மணித்தியாலங்களுக்கு பின்பு இணையத்தில் upload செய்யப்பட்டுவிடும் அதில் விளம்பர இடைவெளிகளே இருக்காது. அப்படி நீங்கள் பார்க்க விரும்பினால் நான் உங்களுக்கு சில வீடியோ தளங்களை தருகிறேன் அப்படிப் பார்த்து நேரத்தை மிச்சப் படுத்துங்களேன்..
http://www.thiruttuvcd.com/tv/
http://www.tamiltwist.com/
http://tamiltvp.com/
பதிவுகள் பிடித்திருந்தால் share செய்து உதவுங்கள்.
நன்றி- பரதன்
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !