>
Headlines News :
வணக்கம் நண்பர்களே!! ஒரு முக்கிய அறிவித்தல் எனது இந்தத்தளத்தில் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக தளம் மாற்றப்பட்டுள்ளது . இதுதான் அந்தத் தளம்........... http://parathanmass.blogspot.com/
வணக்கம் நண்பர்களே!! ஒரு முக்கிய அறிவித்தல் எனது இந்தத்தளத்தில் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக தளம் மாற்றப்பட்டுள்ளது . இதுதான் அந்தத் தளம்........... http://parathanmass.blogspot.com/
Home » » hack செய்யப்பட்ட கணக்கை facebook இல் மீட்க

hack செய்யப்பட்ட கணக்கை facebook இல் மீட்க

Written By Unknown on Thursday, January 10, 2013 | 3:13 AM

உங்களினுடைய facebook account hack செய்யப்பட்டால் மீளப் பெறுவதற்கு

உங்களுக்கு ஒரு facebook கணக்கு இருந்தால் அதை யாரவது hack செய்தால் அவர்களிடமிருந்து உங்களது கணக்கை மீட்க்க இதோ நான் வழி கூறுகிறேன்.
வாங்க பதிவுக்கு போகலாம்...

முதலாவதா இந்த முகவரிக்கு செல்லவும்:-   https://www.facebook.com/hacked

அப்பிடிப் போனவுடனே இப்பிடி உங்களுக்கு தோன்றும் 



அப்புறமா my account is compromised கிளிக் செய்யவும் பிறகு வரும் விண்டோவில்

உங்களது ஈமெயில் முகவரி அல்லது பேஸ்புக் usar name அல்லது குடுத்து

search செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பின்னர் உங்களோட password ஐ டைப் செய்து continue வை click செய்யுங்கள்.
பின்பு continue செய்யவும்... உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......




பின்னர் வரும் விண்டோவில் புதிய கடவுச்சொல்லை டைப் செய்து ( பழைய கடவுச்சொல்லை கொடுக்கக்  கூடாது)
 உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......


பின்னர் வரும் விண்டோவில் continue குடுக்கவும்  உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......

பின்னர் வரும் விண்டோவில் continue குடுக்கவும்  உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......



பிறகு வரும் விண்டோவில் log in  ஐ கொடுக்கவும் உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......



அவளவு தான் உங்க facebook கணக்கை மீட்டாச்சு.. உதவிக்கு கீழே உள்ள படத்தினை பாருங்கள்......




இந்தப் பதிவு புடிச்சிருந்த சமூகத் தளங்களில் share செய்து உதவவும்


நன்றி நண்பர்களே!!!

உங்கள்  பரதன் 

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

My Viewers

Followers

 
Support : Copyright © 2013. Parathan - All Rights Reserved