>
Headlines News :
வணக்கம் நண்பர்களே!! ஒரு முக்கிய அறிவித்தல் எனது இந்தத்தளத்தில் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக தளம் மாற்றப்பட்டுள்ளது . இதுதான் அந்தத் தளம்........... http://parathanmass.blogspot.com/
வணக்கம் நண்பர்களே!! ஒரு முக்கிய அறிவித்தல் எனது இந்தத்தளத்தில் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக தளம் மாற்றப்பட்டுள்ளது . இதுதான் அந்தத் தளம்........... http://parathanmass.blogspot.com/
Home » » facebook இல் அதிக like கள் பெறுவது எப்படி??

facebook இல் அதிக like கள் பெறுவது எப்படி??

Written By Unknown on Saturday, January 5, 2013 | 9:42 AM


எல்லோருக்குமே ஆசை இருக்கும் நான் போட்ட போட்டோ வுக்கு அதிகமான லைக் வரோணும்னு ஆசை இருக்கும். இதுக்காக சில நண்பர்கள் பெண்களின் பெயரில் போலி கணக்கை உருவாக்கி அதன் மூலமாக அதிக லைக் ஐ பெறுவார்கள். ஆனா நேர்மையா நீங்க அதிக லைக் வாங்கனும்னா.. 

1. நண்பர்களை add செய்யும் பொது அவர்கள் அதிக நண்பர்களை கொண்டிருந்தால் add செய்யுங்கள்.. முக்கியமா பெண்களுக்கு request போடுங்கப்பா.. ஏன்னா அவங்களுக்கு தானே அதிகமா நண்பர்கள் இருப்பாங்க...

2. add பண்ணினதுக்கு அப்புறம் என்னா? போட்டோ வ upload பண்ணிட்டு tag photo ல போய் அதிகமா நண்பர்கள் உள்ளவர்களை tag பண்ணுங்களேன்..

அதிகமா இந்த பாவனை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... 

சரி ஆதாரத்தையும் காட்டுறேன் பாருங்களேன்...

இதே ஆதாரம் (292 likes 938 share 51 coments )

இதே ஆதாரம் (150 likes 108 share 39 coments )


சரி நண்பர்களே!! இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்..
பிடிச்சிருந்தா share செய்து உதவவும்..

நன்றி
பரதன் 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

My Viewers

Followers

 
Support : Copyright © 2013. Parathan - All Rights Reserved